Friday 26 October 2018

தாலேலோ தாலேலோ | Thalelo Thalelo | தாலாட்டு பாடல்கள் |ஆராரோ ஆரிராரோ | தமிழ் | தாலாட்டுப் பாடல்கள்



குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும்.

தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.
தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன.

தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது.

தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் எங்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு, அழகான இசைநயத்துடன் உங்களுக்காக தயாரிக்கப் பட்டுள்ளது.

#Thalattu #lullaby தாலாட்டு#

0:55 தாலேலோ தாலேலோ.
4:54 தத்தி தத்தி நடந்து வந்த.....

Thalattu Song Credits:

பாடல் & இசை : வாரஶ்ரீ
இசை ஒருங்கிணைப்பு : வீரமணி கண்ணன்
பாடியவர் : சைந்தவி

VISIT US AT
WEBSITE: www.abiramionline.com

SUBSCRIBE HERE IT'S ''FREE'' : https://goo.gl/nCrwZM


source

No comments:

Post a Comment